
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் 'துப்பாக்கி' படத்தில் விஜய் நடித்து வருகிறார். மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பின் போது விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விஜய் தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.