
நேபாளத்தை சேர்ந்த 72 வயதுடைய டான்கி என்ற வயோதிபர் உலகத்திலேயே சிறிய ஆண் என்ற உலகசாதனைக்கு நாளை சொந்தகாரர் ஆக போகின்றார்.
இதுவரை சிறிய ஆண் மனிதனாக சாதனையாளராக இருக்கும் பிலிபினோ 23.5 இன்சியை கொண்டிருந்தார்.ஆனால் டான்கி அவரது சாதனையை முறியடித்து 22 இன்சி மட்டுமே கொண்டு புதிய உலகின் சிறிய ஆண் என சாதனைக்கு சொந்தகாராகியுள்ளார்.







0 comments:
Post a Comment