
தங்கள் திருமணத்துக்கு கேக் வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த ஜோடிகளுக்கு அடித்த அதிஷ்டம்.
வோஷின் மெஷின் மற்றும் கம்ப்யூட்டர் கடந்த வாரம் பழுதடைந்து சென்றது அதை திருத்துவதற்கு கூட வழியில்லாமல் இருந்தேன், கடந்த செவ்வாய்கிழமை யுரோ மில்லியன் லொட்டரி ஒன்றை எடுத்தேன் இவ்வாறான ஓர் அதிஷ்டம் எனக்கு அடிக்கும் என நான் கனவில் கூட நினைக்கவில்லையென கூறினார் கேஸி.
இவர் வேறு யாரும் அல்ல செவ்வாய்கிழமை இடம் பெற்ற யுரோ மில்லியனில் 45 மில்லியன் பவுண்ஸை வென்ற வெற்றியாளர்.



0 comments:
Post a Comment