
நீங்கள பலவகையான தெருவோர சித்திரங்களை; பாத்திருப்பீர்கள் எப்போதாவது முப்பரிமாண ஓவியங்களை கண்டு இருப்பீர்களா??
இதோ அமெரிக்காவை சேர்ந்த ஓவியங்கள் வரைவதில் திறமைசாலியான டச்சுமன் பீட்டர் மற்றும் அவரது குழுவினர் புளோரிடாவில் உள்ள ஓர் தெருவில் முப்பரிமாணத்திலான ஓவியங்களை வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.




0 comments:
Post a Comment