வருமா வருமா பனி விழும் காலம் என்று நவம்பர் மாதத்தில் இருந்து எதிர்பாத்து காத்திருந்த பனி காலம். இப்போதான் பார்கிறார்கள் இங்கிலாந்து மக்கள் நாடு நகரங்கள் முழுதும் இவ் உரைப்பணி மூடி விட்டது
இரவில் இருந்து ரயில் பயணங்களும் விமான பயணங்களும் இதனால் நிறுத்தப்பட்டுள்ளது மக்கள் இதனால் அன்றாட கடமைளை செய்வதில் அசௌகரியங்களை எதிர்நோக்கும் போதும் இப்பனி காலத்தை ரசித்துஅனுபவிப்பதையும் புகைப்படங்களை எடுப்பதிலும் பணியில் விளையாடுவதையும் காணக்கூடியதாக உள்ளது
தொடர்ந்து கொட்டும் இவ் பனி வீழ்ச்சி நாடு முழுவதையும் இரவில் வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கிறது
0 comments:
Post a Comment