
பில்லேடன் கல்லறையிலிருந்து உயிர் பெற்று மீண்டும் வந்தால் ....
அமெரிக்க இராணுவம் முகம் கொடுக்கும் பிரச்சனைக்களை தழுவி புதிதாக
''ஒசாம்பியா ''என்ற திரைப்படத்தை ஜான் லாய்டே இயக்கி இருக்கின்றார்.
வெகுவிரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு வரவுள்ளதால் பில்லேடனை மீண்டும் காண தயாராகுங்கள்.
0 comments:
Post a Comment