
கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையிலும் பிப்ரவரி மாதம், "கண்டுபிடிப்பாளர்களின் மாதமாக' கொண்டாடப் படுகிறது. உலகில் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ”விட்சர்லாந்து, ஹங்கேரி, மால்டோவா, தாய்லாந்து, அமெரிக்காவில் "கண்டுபிடிப்பாளர் தினம்' கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் கண்டுபிடிப்பாளர் தினம் கொண்டாடப்படவில்லை. கண்டுபிடிப்பாளர் தினம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. தாய்லாந்து மன்னர் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர். அவரது முதல் கண்டுபிடிப்பு "பேடன்ட்' உரிமை பெற்ற பிப்ரவரி 2, தாய்லாந்தின் கண்டுபிடிப்பாளர் தினமாகும்.
0 comments:
Post a Comment