புகைப்படம் எடுப்பது இலகுவான காரியமில்லையென கனடாவை சேர்ந்த டொம் தனது புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார்.
இவர் மிக உயரமான கட்டிடங்களின் உச்சிக்கு சென்று தனது கமெராவால் மிகவும் அற்புதமாக புகைப்படங்களை எடுத்துள்ளார்.இவர் இதுவரை 100-க்கு அதிகமான கட்டிடங்களில் ஏறி தனது புகைப்பட விந்தையை காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment