கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கெலோவ்னா எனும் இடத்திலுள்ள வெஸ்டர்ன் ஸ்டார் ஏல விற்பனை நிலையத்தில் 11.5 கிலோகிராம் நிறையுடைய உலகின் மிகப் பெரிய மரகதக் கல் வியாழக்கிழமை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.
பிரேஸிலில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்த மரகதக் கல் இந்தியாவில் வெட்டப்பட்டது.
இது சுமார் 1.15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. _
0 comments:
Post a Comment