Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 14 February 2012

போலியான ''மம்முத்'' வீடியோ செய்தி


It looks a litle something like this: A replica of a woolly mammoth on display at the Royal British Columbia Museum in Victoria, British Columbia. Woolly mammoths roamed North America, Europe, and Asia


கடந்த வாரத்தில் பத்திரிக்கை மற்றும் இணைய செய்தி தளங்களில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன யானை போன்ற உருவம் கொண்ட மம்முத் மிருகம் சைபீரியாவில் உள்ள ஒர் ஆற்றை கடந்து செல்வது போன்று வீடியோவுடன் கூடிய செய்தி வெளியீடப்பட்டு இருந்தன.

ஆனால் தற்போழுது அவ் வீடியோ போலியானது என அந்த ஆறு ஓட்டுகின்ற காட்சியை படமெடுத்த லீயோ பேத்தோ கூறியிள்;ளார். அவரது வீடியோவை களவாடி அவ் ஆற்றங்கரை காட்சியில் சீ.ஜீ (Computer Graphics) முறையில் அவ் காட்சியில் மம்முத்தை உள் நுளைத்து செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளனர்.


original video









Computer Graphics footage















Post Comment

0 comments:

Post a Comment