Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 31 January 2012

உலகின் வலுவான பையன்

Happy performer: Giuliano Stroe, 7, is a record-holding strength trainer who has been practising his skills for five years

நான்கு போத்தல்களை வைத்து அதற்கு மேலாக இரு கை கால்களை பயன்படுத்தி தனது பலத்தை ஏழு வயது மட்டுமே ஆன கயுலியானோ சாதனை படைத்துள்ளான்.


Post Comment

அமேசன் காட்டில் இந்தியா வம்சாவளினர்


Uncontacted tribe in Peru

இதுவரை யாரும் அறிந்திராத பழங்குடினரின் பற்றியும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பற்றி சில அறிய விடயங்கள் அமேசன் காட்டுக்கு சென்ற புகைப்பிடிப்பாளரின் கமெராவில் பதிவாகியுள்ளது.

Post Comment

Monday, 30 January 2012

கீழே பார்க்காதீர்கள்


Head for heights: Thrillseeking photographer Tom Ryaboi took this shot from the roof of a skyscraper, high above the streets of Toronto

புகைப்படம் எடுப்பது இலகுவான காரியமில்லையென கனடாவை சேர்ந்த டொம் தனது புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார்.

Post Comment

Sunday, 29 January 2012

தெருவோர ஓவிய ரகசியம்

The intricate work behind dazzling 3-D street art - Terracotta Lego Army by Peter Westerink and his team


நீங்கள பலவகையான தெருவோர சித்திரங்களை; பாத்திருப்பீர்கள் எப்போதாவது முப்பரிமாண ஓவியங்களை கண்டு இருப்பீர்களா??

Post Comment

உலகிலேயே மிகப்பெரிய மரகதக் கல் ஏலத்தில்







கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கெலோவ்னா எனும் இடத்திலுள்ள வெஸ்டர்ன் ஸ்டார் ஏல விற்பனை நிலையத்தில் 11.5 கிலோகிராம் நிறையுடைய உலகின் மிகப் பெரிய மரகதக் கல் வியாழக்கிழமை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.

Post Comment

அனுபவிக்க அழகிய குளிர்காலம்


விண்டர் வொண்டர்லேண்ட்
பிரிட்டிஷ்  தென் நிக்கோலஸ்   சைபீரியன் போன்ற இடங்களின் 
இயற்கை  பனிகுளிர்ச்சியை  ரசிக்கும் அதிர்ச்சி தரும் படங்கள்

Post Comment

Saturday, 28 January 2012

"கடவுள், கழிப்பறையில் வசிக்கிறார் '


ஜப்பான் மக்களிடையே, ஒரு வினோதமான நம்பிக்கை நில வுகிறது. "கடவுள், கழிப்பறையில் வசிக்கிறார்!' என்ற நம்பிக்கை தான் அது. இதனால், ஜப்பான் மக்கள், தங்கள் வீட்டின் கழிப்பறை களை, மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வர்.

Post Comment

விபத்துகளை தடுக்க சீனாவில் புதுதிட்டம்



சீனாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக, போலீசார், புதுவிதமான திட்டத்தை செயல்படுத்தி, அதில் கணிசமாக, வெற்றியும் அடைந்துள்ளனர். பரீட்சார்த்த முயற்சியாக, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஒரு நெடுஞ்சாலையில், போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்புறத் தோற்றத்தை, அட்டையில் (கார்ட்போர்டு), அச்சு அசலாக வரைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். சந்தேகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, சோலார் விளக்குகளையும் அதில் பொருத்தி இருந்தனர்.

Post Comment

இந்தியாவுக்கு மரண அடி


அடிலெய்டு டெஸ்டில் நடந்த நான்காவது டெஸ்டிலும் இந்திய அணி "அடி வாங்கியது. இப்போட்டியில் 298 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. இத்தொடர் முழுவதும் அனைத்து பிரிவுகளிலும் சொதப்பிய இந்திய அணி, டெஸ்ட் தொடரை 0-4 என, முழுமையாக இழந்தது. 

Post Comment

முதல் இந்திய - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் பயஸ்,39, செக் குடியரசின் ஸ்டெபானெக்,33, ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இப்பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பயஸ். 

Post Comment

டுவிட்டர்' தணிக்கை திட்டம்


சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற, "டுவிட்டர்' நிறுவனம், நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து, அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக, மக்கள் கொந்தளித்துள்ளனர்.

Post Comment