Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 11 June 2012

படப்பிடிப்பில் விஜய்க்கு காயம் ஏற்பட்டது எப்படி?


படப்பிடிப்பில் விஜய்க்கு காயம் ஏற்பட்டது எப்படி?: ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் 'துப்பாக்கி' படத்தில் விஜய் நடித்து வருகிறார். மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பின் போது விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விஜய் தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Post Comment

Sunday, 10 June 2012

ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ.1 கோடிக்கு ஏலம்

முதலில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ.1 கோடிக்கு ஏலம்

உலகில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் முதன்மையாக திகழ்கிறது. கடந்த 1976-ம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

Post Comment

தனுஷை மீண்டும் வம்புக்கு இழுத்த சிம்பு



தனுஷை வம்புக்கு இழுப்பதே சிம்புவுக்கு வேலையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் வாலு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

Post Comment

விஸ்வரூபம் படம் குறித்து கமல்




ஹாலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக்காட்சிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

Post Comment